சென்டரிங் பொருட்கள், கான்கிரீட் மிஷின்கள், எர்த் ரேமர் மற்றும் கட்டுமான உபகரணங்கள் வாடகைக்கு கிடைக்கும்.
சிறப்பு சேவை:
எங்களிடம் லிப்ட் மூலம் மணல், ஜல்லி, சிமெண்ட், செங்கல் அனைத்தும் ஐந்து மாடி வரை ஏற்றித்தரப்படும். வேன் வாடகைக்கு கிடைக்கும்.
ACV Construction & Centering நாமக்கல் நகரில் தரமான கட்டுமான உபகரணங்கள் மற்றும் சென்டரிங் பொருட்களை சிறந்த முறையில் வாடகைக்கு வழங்கி வருகிறது.
மணல், ஜல்லி, சிமெண்ட், செங்கல் அனைத்தும் 5 மாடி வரை பாதுகாப்பாக ஏற்றித் தரப்படும்.
பொருட்களை குறித்த நேரத்தில் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேன் வாடகைக்கு கிடைக்கும்.
உயரமான கட்டிட பணிகளுக்கான உயர்தர சேஃப்டி தொங்கு சாரம் வாடகைக்கு கிடைக்கும்.
தேவையான சேவையை தேர்ந்தெடுத்து நேரடியாக WhatsApp மூலம் உடனடியாக விவரங்கள் பெறலாம்.
ஸ்பேன், ஜாக்கி, சென்டரிங் ஷீட் மற்றும் காலம் பாக்ஸ் அனைத்தும் சிறந்த முறையில் வாடகைக்கு கிடைக்கும்.
Concrete Breaker Machine வாடகைக்கு கிடைக்கும். கடினமான கான்கிரீட் தளம் மற்றும் சுவர்களை உடைக்க உகந்தது.
Wall Cutting Machine மூலம் சுவர்கள் துல்லியமாக வெட்டும் பணிக்கு தேவையான மிஷின்கள் வாடகைக்கு கிடைக்கும்.
கான்கிரீட் சுவர்கள் மற்றும் தளங்களில் துளைகள் போட Core Cutting Machine வாடகைக்கு கிடைக்கும்.
மண் மற்றும் தரை தளங்களை அழுத்த எர்த் ரேமர் (Earth Rammer) வாடகைக்கு கிடைக்கும்.
மணல், ஜல்லி, சிமெண்ட், செங்கல் அனைத்தும் ஐந்து மாடி வரை லிப்ட் மூலம் ஏற்றித் தரப்படும்.
எங்களது உபகரணங்கள் மற்றும் சேவைகளின் படங்கள்.
வாடகை உபகரணங்கள் மற்றும் சேவைகளுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
357/4, பாரதியார் நகர், கொசவம்பட்டி நால் ரோடு to திருச்சி ரோடு, கொசவம்பட்டி, நாமக்கல்.
(357/4, Bharathiyar Nagar, Kosavampatti Four Road to Trichy Road, Kosavampatti, Namakkal.)